Hot Posts

6/recent/ticker-posts

செல்லியாயிபாளையம் அருள்மிகு மாரியம்மன் அருள்மிகு மதுரைவீரன் திருக்கோவில் திருவிழா அழைப்பிதழ்

செல்லியாயிபாளையம் அருள்மிகு மாரியம்மன் அருள்மிகு மதுரைவீரன் திருக்கோவில் திருவிழா அழைப்பிதழ்

நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 28 (11/05/25) -ம் நாள் முதல் வைகாசி மாதம் 04 (18/05/25) - ம் நாள் வரை ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ மதுரைவீரன் திருவிழா நடைபெறுகிறது., அதுசமயம், ஒரு குடும்பத்திற்கு ரூபாய் - 4,300/- வீதம் திருவிழா வரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலில் திருவிழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நிரல்

11/05/25 ஞாயிறு - இரவு 8 மணிக்கு - பூப்போடுதல்.

12/05/25- திங்கள்- இரவு 7 மணிக்கு கட்டளை பூஜை.

13/05/25 - செவ்வாய் மாலை 4 மணிக்கு மேல் தீர்த்தம் அழைத்தல் மற்றும் கும்பம் பாலித்தல்.

14/05/25- புதன் - இரவு 7 மணிக்கு கட்டளை பூஜை.

15/05/25 வியாழன் காலை 10 மணிக்கு மேல் அக்னிசட்டி எடுத்தல் அலகு குத்துதல் மற்றும் மாலை 4 மணிக்கு பூக்குழி இறங்குதல்.

16/05/25 வெள்ளி காலை 6 மணிக்கு மேல் கிடாவெட்டு, பொங்கல் வைத்தல் மற்றும் மாலை 4 மணிக்கு மேல் மாவிளக்கு, சாமி ஊர்வலம், இரவு 10 மணிக்கு மேல் தெருக்கூத்து

17/05/25 - சனி மாலை 4 மணிக்கு மேல் மஞ்சள் நீர் மற்றும் சாமி ஊர்வலம்.

18/05/25 - ஞாயிறு மாலை 4 மணிக்கு மேல் திருவிழா வரவு - செலவு கணக்கு பார்த்தல் மற்றும் மறு பூஜை.

--நன்றி--

கருத்துரையிடுக

0 கருத்துகள்